Followers

இந்திய அளவில் சில முக்கிய தினங்கள் - கி.மு

on Monday, April 25, 2011


3000-1500        சிந்து சமவெளி நாகரீகம்.

576                  கெளதம புத்தர் பிறந்தார்.

527                  மகாவீரர் பிறந்தார்.

327-326          அலெக்ஸ்சாண்டர் இந்தியாவின் மீது

                       படையெடுத்தார்.இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும்

                      இடையேயான தரைவழிப்பாதை திறக்கப்பட்டது.

313                சமண மரபுப்படி சந்திரகுப்தர் மெளரியர் அரியணை ஏறினார்.

305                செலுக்கல்ஸ் சந்திரகுப்தர் மெளரியரிடம் தோல்வி

                      அடைந்தார்.

273-232        அசோகரின் ஆட்சி காலம்.

261               கலிங்கத்துப் போரில் வெற்றி.

145-101       இலங்கையில் சோழ அரசர் எல்லாராவின் ஆட்சி.

58                விக்கிரம சகாப்தம் தொடக்கம்.

0 comments:

Post a Comment