- ஜனவரி 26 சர்வதேச சுங்கவரி தினம்
- ஜனவரி 30 உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
- மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம் மற்றும் சர்வதேச எழுத்தறிவு தினம்
- மார்ச 15 உலக ஊனமுற்றோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம்
- மார்ச 21 உலக வன நாள் மற்றும் சர்வதேச இனவேறுபாட்டுக்கு எதிரான தினம்
- மார்ச 22 உலக தண்ணீர் தினம்
- மார்ச 23 உலக வானிலை ஆய்வு தினம்
- மார்ச 24 உலக காசநோய் தினம்
- ஏப்ரல் 07 உலக ஆரோக்கிய தினம்
- ஏப்ரல 17 உலக இரத்த உறையாமை தினம்.
- ஏப்ரல 18 உலக மரபு தினம்
- ஏப்ரல 22 பூமி தினம்
- ஏப்ரல 23 உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினம்
- மே 01 சர்வதேச தொழிலாளர் தினம்
- மே 03 பத்திரிகை சுதந்திர தினம்
- மே 08 உலக செஞ்சிலுவை தினம்
- மே 12 சர்வதேச செவிலியர் தினம்
- மே 15 சர்வதேச குடும்ப நாள்
- மே 24 காமன் வெல்த் தினம்
- மே 31 புகையிலை எதிர்ப்பு தினம்
- ஜுன் 20 05 உலக சுற்றுச் சூழல் தினம்
- (3 வது ஞாயிறு ) தந்தையர் தினம்
- ஜுலை 01 சர்வதேச கேளிக்கை தினம்
- ஜுலை 11 உலக மக்கள் தினம்
- (3வது ஞாயிற்று கிழமை) தேசிய ஐஸ் கிரீம் தினம்
- ஆகஸ்டு 06 ஹீரோசிமா தினம்
- ஆகஸ்ட 09 நாகசாகி தினம்
- செப்டம்பர் 08 உலக எழுத்தறிவு தினம்
- செப்டம்பர 16 உலக ஓசோன் தினம்
- செப்டம்பர 26 காது கோளாதோர் தினம்
- செப்டம்பர 27 உலக சுற்றுலா தினம்
- அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம்
- அக்டோபர 03 உலக குடியிருப்பு (உறைவிடம்) தினம்
- அக்டோபர 04 உலக விலங்கு நல தினம்
- அக்டோபர 12 உலக பார்வை தினம்
- அக்டோபர 16 உலக உணவு தினம்
- அக்டோபர 24 ஐக்கிய நாடுகள் தினம்
- அக்டோபர 30 உலக சிக்கன நாள்
- நவம்பர் 14 நீரிழிவு நோய் தினம்
- நவம்பர 29 பாலஸ்தீன மக்களுடன் சர்வதேச தோழமை தினம்
- டிசம்பர் 01 உலக எய்ட்ஸ் தினம்
- டிசம்பர 03 உலக ஊனமுற்றோர் தினம்
- டிசம்பர 10 சர்வதேச ஒளிபரப்பு தினம் மனித உரிமை தினம்
Followers
Labels: உலக அளவில் சில முக்கிய தினங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment