Followers

இந்திய தேசிய இயக்கம் - 2

on Friday, April 29, 2011



11.
டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?

. இங்கிலாந்து
. நெதர்லாந்து
. டென்மார்க்
. பிரான்ஸ்


12. பின்வருவனவற்றில் அன்னி பெசண்ட் அம்மையார் பற்றிய எந்தத் தகவல் சரியானது?

. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
. ஹோம் ரூல் இயக்கத்தை 1916ல் தொடங்கினார்
. சிறந்த கல்வியாளர், சிறந்த தேசியவாதி
. இவை அனைத்தும் சரி


13. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?

. ஜவஹர்லால் நேரு
. சர்தார் வல்லபாய் படேல்
. சுபாஷ் சந்திர போஸ்
. பால கங்காதர திலகர்



14. இந்தியாவின் முதல் வைசிராய் யார்?

. மவுண்ட்பேட்டன் பிரபு
. கானிங் பிரபு
. வாரன் ஹேஸ்டிங்க்ஸ்
. டல்கவுசி பிரபு


15. சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?

. 3
. 2
. 4
. 1


16. புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?

. ஒத்துழையாமை இயக்கத்தை பரப்பியதற்காக
. தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கியதற்காக
. இவை எதுவும் இல்லை


17. முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?

. 1805
. 1905
. 1811
. 1911


18. சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?

. மீரட்
. பேரக்பூர்
. கான்பூர்
. பெர்ஹாம்பூர்


19. பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்

. அல்மெய்டா
. அல்புகர்கு
. வாஸ்கோடகாமா
. வான்டிமென்


20. அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு

. 1620
. 1621
. 1622
. 1623

0 comments:

Post a Comment