Followers

பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது வழங்கப்பட்டது?

on Thursday, April 21, 2011




1.புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?


2.
ஆகஸ்ட் 15 -ம் தேதி விடுதலை பெற்ற மற்றொரு நாடு எது ?


3.
சீனாவின் முக்கிய பத்திரிகையின் பெயர் என்ன ?


4.
பாரதீப் துறைமுகம் எந்த மாநிலத்தில் உள்ளது ?


5.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய மிருகம் எது ?


6.
இங்கிலாந்து ஒலிபரப்பு நிலையமான பி.பி.சி எப்போது
 
ஆரம்பிகப்பட்டது ?




7.
பழமையான உரோமின் காலண்டர் எத்தனை மாதங்களை
 
கொண்டுள்ளது ?


8.
கால்பந்தாட்டம் எப்போது ஒலிம்பிக்-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது?


9.
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகிதியஅகடமி விருது
 
வழங்கப்பட்டது?


10.
எக்ஸ்ரே -வை கண்டுபிடித்தவர் யார் ?





பதில்கள்:


1.
நிஜாமி,

2.தென்கொரியா,

3.பீபிள்ஸ் டெய்லி,

4.ஓரிஸ்ஸா,

5.
சிறுத்தை : 70 மைல்,

6.1922,

7.10 மாதம்,

8.1900
ஆண்டு,

9.பிசிராந்தையார்,

10.W.C.ரான்ட்ஜன்.


0 comments:

Post a Comment