Followers

பொது அறிவு-4

on Monday, April 25, 2011


1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?    லாசா -தீபெத்

2.
மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?  செக்கோஸ்லாவாகியா

3.
ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது25-03- 1957-ல்

4.
உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு14,44,85,740 .கி.மீ

5.
பெண்டகன் என்றால் என்ன ?    அமெரிக்காவின் ராணுவம் ,விமானம் மற்றும் கப்பல்

  படையின்ஒருங்கினைந்த தலைமையகம்

6.
இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?   புவன்ஸ்ரீ கெளதம்

7.
மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?    மும்பை விமான நிலையம்

8.
போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?    1714-ம் ஆண்டு

9.
உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?   வெனிசுலா நீர்விழ்ச்சி

10.
ஆக்ஸிசன் இல்லாத பொருள் எதுமண்ணெண்ணை





0 comments:

Post a Comment