Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1500 – 1799

on Monday, April 25, 2011


1526      முதலாம் பானிப்பட்டு போர் நடைபெற்றது. பாபரால் இப்ராஹிம்லோடி தோற்கடிக்கப்பட்டார். முகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது

1527      கான்வாவில் நடைபெற்ற போரில் பாபர் ராணாசங்காவை தோற்கடித்தார்.

1530      பாபர் இறந்தார். ஹீ மாயூன் அரியணை ஏறினார்.

1539      ஷெர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.

1540      கன்னோசிப் போர்.

 

1555      ஹீமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றினார்.

1556     இரண்டாம் பானிப்பட்டு போர்.

1565     தலைக்கோட்டை போர்.

1576     ஹல்திகாட்டி போர், இராண பிரதாப் அக்பரால் தோற்கடிக்கப்பட்டார்.

1582     “தீன் இலாஹிஅக்பர் துவக்கினார்

1597      இராணபிரதாப் இறந்தார்.

1600     கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்டது.

1605     அக்பர் இறந்தார். ஜஹாங்கீர் அரியணை ஏறினார்.

1606     குரு அர்ஜுன் தேவ் தூக்கிலிடப்பட்டார்.

1611      ஜஹாங்கீர் நூர்ஜஹானை மணந்தார்.

1616       சர் தாமஸ் ரோ ஜஹாங்கீரை சந்தித்தார்.

1627      சிவாஜி பிறந்தார். ஜஹாங்கீர் இறந்தார்.

1628       ஷாஜகான் இந்திய சக்கரவர்த்தி ஆனார்.

1631       மும்தாஜ் மகால் இறந்தார்.

1634      இந்தியாவின் வங்கத்தில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

1659       ஒளரங்கசீப் அரியணை ஏறினார். ஷாஜகான் சிறைப்படுத்தப்பட்டார்.

1665      சிவாஜி ஒளரங்கசீப்பால் சிறைப்படுத்தப்பட்டார்.
1666 ஷாஜகான் இறந்தார்.

1675      9 வது சீக்கிய குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார்.

1680      சிவாஜி இறந்தார்.

1707     ஒளரங்கசீப் இறந்தார்.

1708     குரு கோவிந்த் சிங் இறந்தார்.

1739      நதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார்

1757      பிளாசிப் போர், கிளைவ் லார்ட் தலைமையில் இந்தியாவில் ஆங்கிலேய அரசியல் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1761      மூன்றாம் பானிப்பட்டுப் போர், இரண்டாம் ஷா ஆலம் இந்தியாவின் பேரரசர் ஆனார்.

1764      பக்ஷர் போர்.

1765      கிழக்கிந்திய கம்பெனிக்கு கிளைவ் இந்தியஆளுநராக நியமிக்கப்பட்டார்.

1767-69    முதலாம் மைசூர் போர்.

1770         வங்கத்தின் பெருந்துயரம்.

1780         மகாராஜா ரஞ்சித் சிங் பிறந்தார்.

1780-84    இரண்டாம் மைசூர் போர்.

1784         பிட்ஸ் ஓம்டா சட்டம்.

1790-92    மூன்றாம் மைசூர் போர்.

1793        ஆங்கிலேயர்கள் வங்கத்தில் நிரந்தர குடியேற்றம்.

1799          நான்காம் மைசூர் போர் நடைபெற்றது.
திப்பு சுல்தான் இறந்தார்.


0 comments:

Post a Comment