Followers

பொது அறிவு-14

on Saturday, June 18, 2011


1.இந்தியாவில் மகிழுந்து(கார்) அறிமுகமான் ஆண்டு எது ?

1897

2.எல்லாகண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது?

நாய்

3.குங்பூ என்ற சீன சொல்லின் பொருள்

திறன்(ability)

4.உருளைக்கிழங்கின் தாயகம் எது?

பெரு

5.பாலைநிலங்கள்(desert) இல்லாத கண்டம் எது?

ஐரோப்பா

6.அமெரிக்காவில் மூன்று முறை அதிபராக இருந்தவர்?

பிராங்ளின் டி ரூசுவெல்ட்(Franklin D. Roosevelt)
(அமெரிக்க சட்டவிதிகளின் படி ஒருவர் இரண்டுமுறைதான் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது )

0 comments:

Post a Comment