Followers

பொது அறிவியல் பக்கம்

on Saturday, June 18, 2011எண்
பொது அறிவு வினா
விடை
1.
நம்முடலில் காது, மூக்கு, தொண்டை இவற்றை இவற்றையிணைத்து காற்றழுத்தம் நிலைபெற உதவும் குழாய்கள் எவை
எஸ்டேஷியன் குழாய்கள்
2.
மசி நிரப்பி எழுதக் கூடிய பேனாவைக் கண்டுபிடித்தவர் யார்
திரு வாட்டர்மேன்
3.
தாவரங்களுக்கும் உயிருண்டு என்றறிந்தவர் யார்
டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ்
4.
சர்க்கோஃபேகஸ் என்பது என்ன
கல்லாலான சவப் பெட்டி
5.
மனித முதுகெலும்பிலுள்ள எலும்பிணைப்புகள் எத்தனை
இருபத்தாறு
6.
செவிப்பறையின் ஆங்கில/அறிவியற் பெயரெது
டிம்பேனிக் மெம்பரேன்
7.
செல்பேசியில் GSM, CDMA, GPRS விரிவாக்கம் என்ன
GSM - க்ளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷன்.
CDMA -
கோட் டிவிஷன் மல்டிப்பிள் அக்ஸஸ்.
GPRS -
ஜெனரல் பேக்கட் ரேடியோ சர்வீஸ்.
8.
கங்காரு - மீன்கள் - பறவைகள் கூட்டத்தை எப்படியழைக்கிறார்கள்
முறையே மாப் (mob) - ஸ்கூல்(school) - ஃப்ளாக்(flock)
9.
உலகின் மிகச் சிறிய உயிரினம் எது
நுண்ணுயிரி (அ) வைரஸ்
10.
கிருமிகளை அழிப்பது ஆண்டிபயாட்டிக்(அ)நோயெதிர்ப்பு மருந்து - நுண்ணுயிரிகளை எதிர்ப்பது
முன்தடுப்பு மருந்து (அ) வாக்ஸின்
11.
பொட்டாசிய, சோடியத் தனிமங்களை கண்டறிந்தவர்
சர். ஹம்ஃப்ரே டேவி
12.
நாயினம் - பூனையினம் - அறிவியற் பொதுப் பெயரெது
முறையே கேனைன், ஃபெலின்
13.
கணினியைக் கண்டறிந்தவர் யார்
சார்லஸ் பேபேஜ்
14.
தொலைபேசியைக் கண்டறிந்தவர் யார்
கிரஹாம் பெல்
15.
வானொலியைக் கண்டறிந்தவர் யார்
மார்க்கோனி
16.
மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார்
மேக்மில்லன்
17.
புகைவண்டியைக் கண்டறிந்தவர் யார்
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
18.
நீராவிசக்தியைக் கண்டறிந்தவர் யார்
ஜேம்ஸ் வாட்
19.
தமிழில் இன்றிருக்கும் மிகப் பழமையான நூலெது
தொல்காப்பியம்
20.
பூமியில் கண்டங்கள் நகர்கின்றன என்று முதலில்சொன்னவர்
வேகெனர்
21.
மனித உடலில் இலியம் எங்கிருக்கிறது
இடுப்பு (அ) இடுப்பெலும்பில்
22.
2004ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்
வேதியல்(chemistry):
இஸ்ரேல் நாட்டின்;
(அ).திரு ஆரோன் க்ளேஷனொவெர்
(ஆ).திரு அவ்ரம் ஹெர்ஷ்க்கோ
(இ).திரு இர்வின் ரோஸ், அமெரிக்கா
23.
2004ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்கள் யார்
இயற்பியல்(Physics):
அமெரிக்க நாட்டின்;
(அ).திரு எச். டேவிட் பொலிட்ஸர்
(ஆ).திரு ஃப்ராங்க் வில்ச்செக்
(இ).திரு டேவிட் ஜே. க்ராஸ்
24.
2004ம் ஆண்டு மருத்துவ நோபல் பரிசு வென்றவர்கள் யார்
மருத்துவம்(Medicine):
அமெரிக்க நாட்டின்;
(அ).திரு ரிச்சர்ட் அக்ஸல்
(ஆ).திருமதி லிண்டா பக்
25.
2004ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசு வென்றவர்கள் யார்
இலக்கியம்(Literature):
(அ).திருமதி எல்ஃப்ரைட் ஜெலினெக், ஆஸ்திரியா
26.
2004ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசு வென்றவர்கள் யார்
பொருளாதாரம்(economics):
அமெரிக்க நாட்டின்;
(அ).ஃப்ளின் இ. கெய்ட்லாண்ட்.
(ஆ).எட்வர்டு சி. ப்ரஸ்காட்.
27.
சூரியனுக்கடுத்தபடி சூரியக் குடும்பத்திற்கு மிக அருகிலுள்ள விண்மீன் எது
அல்ஃபா செண்டாரி
28.
மிகவும் ஒளிர்கின்ற விண்மீன் எது
சிரியஸ் (நாய் விண்மீன்)
29.
சாதாரணமாக வெறுங் கண்ணுக்குப் புலப்படும் விண்மீன்கள் எத்தனை
சுமார் 5700
30.
மிகப் பெரிய வால்விண்மீன் எது
ஹோம்ஸ்
31.
ஒரு ஒளியாண்டு என்பதென்ன
9.46 இலட்சங் கோடி கிலோமீட்டர்கள்
32.
பல்ஸார் என்பது என்ன
அதிவேகமாக சுழலும் நியுட்ரான் விண்மீன்கள்
33.
குவாஸர் என்பது என்ன
நூதனமான வானொலி விண்மீன்கூட்டம் (mysterious radio galaxies mistaken for star)
34.
தொலைநோக்காடியை கண்டறிந்தவர் யார்
ஹான்ஸ் லிப்பர்சே
(கலிலியோ மேம்படுத்தினார்)
35.
வானொலி தொலைநோக்காடி கண்டறிந்தவர் யார்
கார்ல் ஜேன்ஸ்கி
(கோர்ட்டே ரெப்பர் மேம்படுத்தினார்)
36.
இராசிக் (zodioc)குறியீடுகளை அளித்தவர் யார்
பாபிலோனியர்கள்
37.
முதல் விண்வெளி வீரர் யார்
யூரி காகாரின் - வோஸ்டாக் 1-12.4.1961
38.
முதல் விண்வெளி வீராங்கனை யார்
வாலண்டீனா டெரெஸ்கோவா
வோஸ்டாக்
6 - 16th june, 1963
39.
இந்திய விண்வெளியியலில் தந்தை யார்
ஆரிய பட்டா
40.
முதல் இந்திய செயற்கைக்கோள் எது
ஆரியபட்டா - 19.4.1975
இரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது.
41.
ஒரு விண்வெளியாண்டு என்பது என்ன
பால்வழியில் சூரிய குடும்பத்தின் ஒரு சுற்றுப் பாதை - 2500 இலட்சம் ஆண்டுகள்
42.
அரோரா என்பது என்ன
துருவ வெளிகளில் எப்போதாவது தோன்றும் நூதனமான ஒளிர்வு
43.
காணப்படும் துருவ ஒளிர்வுகள் எவை
(அ).அரோரா போரிலிஸ் - வட துருவம்
(ஆ).அரோரா அஸ்ட்ராலிஸ் - தென் துருவம்
44.
வான் ஆலன் பெல்ட் என்பது என்ன
லோனோஸ்பியரிலுள்ள ஓஸோன் படலம்
45.
எரிமீன் என்பதென்ன? (meteor)
விண்வெளியில் மிதந்து வரும் விண்கற்கள்/ சிறு திண்மைப் பகுதிகள் பூமியின் வளிவட்டத்தில் நுழைகையில் உராய்வினால் எரிந்தழியும் ஒளிர்வே!
46.
விண்கற்கள் என்பவை என்ன? (meteorite)
மேலே சொன்னபடி முழுதும் எரியாமல் மிஞ்சி வந்து தரையில் விழும் சிறு திண்மைப் பகுதிகள்
47.
சூரிய குடும்பத்தில் குறைந்த எடைகொண்டதும், வளிமண்டலமில்லாததுமான கோள் எது
புதன்
48.
சூரிய குடும்பத்தில் எதிர்மறையாகவும் ஏறக்குறைய வட்டப் பாதையிலும் சுழலும் கோள் எது
வீனஸ்
49.
சூரிய குடும்பத்தின் சிவந்தநிற கோளும் அதன் துணைக் கோள்களும் யாவை
செவ்வாய் - ஃபோபோஸ், டெய்மோஸ்
50.
சூரிய குடும்பத்தின் பிற எட்டுகோள்களின் எடைபோல இரு மடங்கு எடை கொண்டதும், மிகப் பெரியதுமான கோள் எது
வியாழன்
51.
சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப்பெரியதும், தன்னைச்சுற்றி வளையங்கள் கொண்டதுமான கோள் எது
சனி
52.
சூரிய குடும்பத்தில் சனிக்கு அடுத்தபடி வளையங்கள் கொண்டதும், சூரியனைச் சுற்ற 84.21 பூமியாண்டுகள் எடுத்துக் கொள்ளும் கோள் எது
யுரேனஸ்
53.
சூரிய குடும்பத்தில் சூரியனைச் சுற்ற 164.79 பூமியாண்டு எடுத்துக் கொள்ளும்கோள் எது
நெப்டியூன்
54.
சூரிய குடும்பத்தில் மிகச்சிறியதும், கடைசியாக கண்டுபிடிக்கப் பட்டதுமான கோள் எது
புளூட்டோ
55.
புவியின் இயற்கை துணைக்கோளான நிலவில் முதலில் கால் பதித்தவர் யார்
நீல் ஆர்ம்ஸ்ட்ராங்
56.
கிருமியைக் கண்டறிந்தவர் யார்
ஆண்டன் வான் லீயு வென்ஹோக் - 1676
57.
மனிதனின் அறிவியற் பெயரென்ன
ஹோமோ சாப்பியன்
58.
செஃபலோபோட் என்றழைக்கப் படும் ஒடுடலிகள் எவை
ஆக்டோபஸ்/ஸ்குவிட்
59.
நீண்டகாலம்/குறைந்தகாலம் வாழும் பூச்சிகள் எவை
(அ).மே ஈ - 4/5 மணி
(ஆ).அரசிக் கரையான்
- 15/20 ஆண்டுகள்
60.
லெபிடோப்பெட்ரா என்றால் என்ன
செதிள்களால் மூடிய இறகுடயவை - வண்ணத்துபூச்சிகள்
61.
கடும் நஞ்சுள்ள பல்லியின ஊர்வன எது
கிலா மான்ஸ்டர்
62.
உலகில் நீண்ட நாள் வாழும் உயிரினம் எது
கலபாகோஸில் வாழும் நில ஆமைகள் - இருநூற்றம்பது (அ) முன்னூறு ஆண்டுகள்
63.
உடலின் குருதியோட்டத்தைக் கண்டறிந்தவர் யார்
வில்லியம் ஹார்வே - இங்கிலாந்து - ஆயிரத்து அறுநூற்று இருபத்து எட்டாமாண்டு
64.
மருத்துவரின் ஸ்டெத்தொஸ்கோப் கண்டறிந்தவர் யார்
ரெனே லெனாக் - பிரான்ஸ் - ஆயிரத்து எண்ணூற்று பத்தொன்பதாம் ஆண்டு
65.
தபால்தலைகளில் நாட்டின் பெயரை பயன்படுத்தாத நாடு எது
இங்கிலாந்து
66.
உலகின் மிகச்சிறிய நாடு எது
போப் ஆண்டவர் வசிப்பிடமான வாடிக்கன் நகரம்
67.
இன்றைய புதிய விண்வெளிக் கண்டுபிடிப்பு என்ன
மேலும் எட்டு கோள்கள் சூரியனை சுற்றுவதை 16.10.2001 அன்று கண்டறியப் பட்டது
68.
மிக அதிகமான துணைக்கோள்கள் கொண்ட சூரியக் குடும்பக் கோள் எது
வியாழன் - முப்பத்தொன்பது துணைக் கோள்கள்
69.
முதல் தொலைக் காட்சியை கண்டறிந்தவர் யார்
ஜான் லாஜிக் பேயர்ட் - இங்கிலாந்து - 1926
70.
முதல் இந்திய தொலைக் காட்சி ஒளிபரப்பானது எப்போது
15ம் தேதி செப்டம்பர், 1959
71.
மோனாலிசா, லாஸ்ட் சப்பர் படங்களை வரைந்தவர் யார்
லியானார்டோ டாவின்சி
72.
உலகின் மிகப் பெரிய விலங்கினம் எது
நீலத் திமிங்கிலம் - சுமார் முப்பது அடி நீளமும், 6500 கி.கி எடையுங் கொண்டது
73.
புதுமை ஒவியர் பாப்லோ பிகாஸோவின் நாடு எது
ஸ்பெயின்
74.
தான் செவிடான பின்னும் இசை இயற்றியவர் யார்
லுட்விக் வான் பீத்தோவன்
75.
மேல்நாட்டு இசையில் அல்டோ, காண்ட்ரால்டோ என்பவை யாவை
அல்டோ - ஆணின் உயர் குரல்
காண்ட்ரால்டோ - பெண்ணின் உயர் குரல்
76.
இசைக்கு முன்னிடம் கொடுத்த மறை எது
சாம மறை
77.
வீரர்களின் செயலை சொல்லும் பல கவிஞர்கள் யாத்த 400 தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு எது
புறநானூறு
78.
இந்திய நாட்டுப்பண் இயற்றியவர் யார்
இரவீந்திரநாத் தாகூர்
79.
இந்திய நாட்டுப்பாடல் இயற்றியவர் யார்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி
80.
இந்திய நாட்டுப்பாடலை மொழியாக்கம் செய்தவர் யார்
திரு அரவிந்தர்
81.
இந்திய நாட்டுவிலங்கு எது
வேங்கை
82.
இந்திய நாட்டுப்பறவை எது
மயில்
83.
இந்திய நாட்டுமலர் எது
தாமரை
84.
தந்திமுறை கண்டறிந்தவர் யார்
சாமுவல் மோர்ஸ் - 1837.
85.
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் யார்
ராக்கேஷ் ஷர்மா
86.
இந்தியாவிலேயே தயாரித்து ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள் எது
இன்சாட்-2A
87.
உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது
பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி
88.
எபிசெண்டர் என்றால் என்ன
பூகம்பத்தின் தோற்றுவாய்
89.
உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது
ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான் - 393,898 ச.கி
90.
உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது
சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி
91.
உலகின் மிக உயரமான அருவி எது
ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி
92.
உலகின் மிக நீளமான நதி எது
அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ
93.
உலகின் மிக உயரமான மலைச்சிகரம் எது
எவரெஸ்ட் - நேபாளம் - 8848 மீட்டர்கள்
94.
உலகின் மிகப் பெரிய பாலைநிலம் எது
சகாரா - வட ஆப்பிரிக்கா - 8400000 ச.கி
95.
உலகின் மிகப் பெரிய நிலப்பகுதி எது
ஆசியா - 44387000 ச.கி
96.
ஈராக்கின் முன்னாள் பெயர் என்ன
மெசோபோட்டாமியா
97.
டாஸ்மேனியாவைக் கண்டறிந்தவர் யார்
அபெல் டாஸ்மேன் - 1642
98.
கிருமிகள் தாவர வகையைச் சார்ந்தவையெனக் கண்டறிந்தவர் யார்
கார்ல் வில்ஹெம் வோன் நிகோல் - 1857
99.
தாவர செல்லைக் கண்டறிந்தவர் யார்
ஷெலெய்டென், ராபர்ட் ஹூக் - 1665
100.
உலகின் மிக உயரமான மரம் எது
இராட்சச செக்கோயா - அமெரிக்கா - 83 மீட்டர்(275 feet)

0 comments:

Post a Comment