Followers

பொது அறிவு -13

on Saturday, June 18, 2011



 
யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
தயான் சந்த்.
 
உலகின் மிகப்பெரிய எரி எது?
பைகால் எரி.
உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11 .
 
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
ராட்க்ளிப்
 
கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
பாம்பு.
 
நீந்தத் தெரியாத மிருகம் எது?
ஒட்டகம்.
 
கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 7 .
 
இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
ஆங்கிலம்.
 
மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
இந்தியா.

0 comments:

Post a Comment