Followers

உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.

on Tuesday, June 21, 2011

தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.

உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.

நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.

ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.

விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.

ங்கிலாந்து நாட்டில் திர்க்கட்சித் தலைவரைநிழல்பிரதமர் ன்று அழைக்கின்றனர்.

ந்தியவிமானப்படை அருங்காட்சியகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
மலேசியாவின் தேசிய னி ப்பாளி.

வி‌‌ண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக்கோள்ஸ்புட்னிக்.

0 comments:

Post a Comment