Followers

சாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்

on Tuesday, June 21, 2011


  ராமன் மகசேசே விருது பெற்றவர்  - கமலா தேவி சட்டோ பாத்தியாயா

பாராசூட்டில் குதித்த முதல் பெண்மணி  - கேப்டன் சந்திரா.

முதல் விமான பெண் பைலட் - துர்கா பானர்ஜி.
 
ஞான பீட விருது பெற்றவர் - ஆஷா பூர்ண தேவி.'

நோபல் பரிசு பெற்றவர்அன்னை தெரசா.

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி  - அருந்ததிராய்.

0 comments:

Post a Comment