Followers

Tnpsc 2011

on Thursday, April 21, 2011

1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?


2.
சிரிக்க வைக்கும் வாயு எது ?


3.
உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?


4.
ரஷ்ய நாணயத்தின் பெயர் ?


5.
உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?


6.
ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?


7.
முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?


8.
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?


9.
தண்டியாத்திரை எதற்காக நடத்தப்பட்டது ?


10.
தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?





பதில்கள்:

1.
அமெரிக்கா,

2.ஹைட்ரஸ் ஆக்ஸைடு 

,3.இனியாக் 

,4.ரூபிள்,

5.
ஆஸ்மோலியன்,

6.746 வோல்ட்ஸ்,

7.சீனர்கள் (1948),

8.
எட்சாக்,

9.உப்புவரியை எதிர்த்து,
 
10.அயூரியம்.
----------------------------------------------

0 comments:

Post a Comment