Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் கி.பி

on Monday, April 25, 2011



78  சாக சகாப்தம் தொடக்கம்.

120 கனிஷ்கர் அரியணை ஏறினார்.

320 குப்தர் பேரரசு தொடக்கம்.இந்து இந்தியாவின் பொற்காலம்.

380 விக்கிரமாதித்தர் அரியணை ஏறினார்.

405-411 சீன பயணி பாஹியான் இந்தியா வருகை.

415 முதலாம் குமர குப்தர் அரியணை ஏறினார்.

455 ஸ்கந்த குப்தர் அரியணை ஏறினார்.

606-647 ஹர்ஷவர்தரின் ஆட்சி காலம்.

712 சிந்து பகுதியில் அரேபியர்களின் முதல் படையெடுப்பு.

836 கண்ணோசியில் போஜ அரசர் அரியணை ஏறினார்.

985 சோழ அரசர் இராஜராஜன் அரியணை ஏறினார்.

998 சுல்தான் முகமது அரியணை ஏறினார்.

0 comments:

Post a Comment