Followers

இந்திய தேசிய இயக்கம் - 3

on Friday, April 29, 2011



21.
மங்க்ள்பாண்டே தூக்கிலிடப்பட்ட இடம்

. மீரட்
. கான்பூர்
. அயோத்தி
. பேரக்பூர்

22. இரண்டாம் பகதூர்ஷா எங்கு நாடு கடத்தப்பட்டார்?

. மலேசியா
. ரங்கூன்
. அந்தமான்
. இந்தோனேஷியா

23. விக்டோரியா பேரரசியின் மகாசாஸன அறிக்கை படிக்கப்பட்ட இடம்

. தில்லி
. அலகாபாத்
. வங்காளம்
. போபால்

24. மாகாண சட்டமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

. 1861
. 1863
. 1864
. 1865

25. சி.பி. கில்பர்ட் என்பவர்

. ஒரு சட்ட உறுப்பினர்
. ஒரு வைசிராய்
. இந்திய செயலாளர்
. நீதிபதி

26. காங்கிரசில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த ஆண்டு

. 1912
. 1914
. 1916
. 1918

27. வந்தவாசி வீரன் என்று அழைக்கப்படுபவர்

. கவுன்ட்-டி-லாலி
. ராபர்ட் கிளைவ்
. சர் அயர் கூட்
. புஸ்லி

28. சைமன் குழு வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிரிழந்தவர்

. லாலா லஜபதி ராய்
. தாதாபாய் நவ்ரோஜி
. சூரியாசென்
. எவருமில்லை

29. சென்னையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற ஆண்டு

. 1887
. 1895
. 1898
. மேற்கண்ட அனைத்தும்

30. வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்தது

. 1921 ஏப்ரல்
. 1921 நவம்பர்
. 1922 மார்ச்
. 1922 அக்டோபர்



0 comments:

Post a Comment