Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1800 – 1900

on Monday, April 25, 2011


1802       பாசீன் உடன்படிக்கை.

1809      அமிர்ஸ்டர் உடன்படிக்கை.

1829      சதி வழக்கம் தடைசெய்யப்பட்டது.

1830      ராஜாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். இங்கிலாந்து சென்றார்.

1833     ராஜாராம் மோகன் ராய் இறந்தார்.

 

1839    மகாராஜ் ரஞ்சித் சிங் இறந்தார்.

1839-42     முதலாம் ஆப்கான் போர்.

1845-46    முதலாம் ஆங்லோ-சீக்கிய போர்.

1852       இரண்டாம் ஆங்லோ பர்மிஸ் போர்.

1853      முதல் இரயில் இருப்புபாதை பம்பாயிக்கும் தானேக்கும் இடையில் திறக்கப்பட்டது. தந்தி கம்பி முறை பம்பாயிக்கும் கல்கத்தாவிற்கும் இடையில் திறக்கப்பட்டது.

1857     சிப்பாய் கழகம் அல்லது முதல் சுதந்திர போர்.

1861     இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்.

1869      மகாத்மா காந்தி பிறந்தார்.

1885     இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.

1889      ஜவஹர்லால் நேரு பிறந்தார்.

1897     சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார்.



0 comments:

Post a Comment