Followers

விளையாட்டு செய்திகள்-1

on Tuesday, April 26, 2011




1.
பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?

. 1996
. 1928
. 1992
. 2004

2.
இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

. சதுரங்கம்
. ஹாக்கி
. ஷாட் புட்
. கிரிக்கெட்

3.
புல்ஸ் (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

. துப்பாக்கி சுடுதல்
. ரோயிங்
. ஷாட் புட்
. பிரிட்ஜ்

4.
பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

. துப்பாக்கி சுடுதல்
. போலோ
. ஷாட் புட்
. பிரிட்ஜ்

5.
டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

. பி.எஸ். பேடி
. சுனில் கவாஸ்கர்
. கபில் தேவ்
. மன்சூர் அலிகான் பட்டோடி

6.
உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

. செஸ்
. ஹாக்கி
. பேட்மின்டன்
. கால்பந்து

7.
வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

. 6
. 5
. 7
. 9

8.
ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

. கோல்ஃப்
. ஹாக்கி
. பேட்மின்டன்
. கால்பந்து

9.
வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?

. டூரான்டோ கப் போட்டி
. .எப்.. ஷீல்டு போட்டி
. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
. ரஞ்சி டிராஃபி போட்டி
 
10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

. செஸ்
. நீச்சல் போட்டி
. கிரிக்கெட்
. ஹாக்கி


 

0 comments:

Post a Comment