Followers

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு...

on Monday, April 25, 2011


இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை


முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.


2-
வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).


3-
வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.


4 -
வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.


5, 6-
வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.


7 -
வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.


9 -
வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.


10 -
வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).


11 -
வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).


12 -
வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).


******************************************************************************************

0 comments:

Post a Comment