Followers

அறிவுப் புதிர் – ( கேள்வி – பதில்) -4

on Saturday, June 18, 2011



1) பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?

 இராஜாராம் மோகன்ராய்
-
2) தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது
எந்த நகரம்? 

கோயம்புத்தூர்
-
3) தமிழ்நாட்டின் நெல்களஞ்சியம் எது? 

தஞ்சாவூர்
-
4) சுவாமி தயானந்த சரஸ்வதியின் இளமைக்கால
பெயர் என்ன?

 சுவாமி தயானந்த சரஸ்வதியின்
இளமைக்கால பெயர் மூல சங்கர்
-
5) தமிழ்நாட்டில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு
ஒதுக்கீடுகள் அளவு எவ்வளவு?

 30 %
=========================================


0 comments:

Post a Comment