Followers

CURRENT NEWS-பொது அறிவு

on Monday, June 20, 2011



1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள நாடு?

) இந்தியா ) ஆஸ்திரேலியா
) தென்ஆப்ரிக்கா ) இங்கிலாந்து

2. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

) ஜெய்ராம் ரமேஷ் ) அம்பிகாசோனி
) ஜெய்பால்ரெட்டி ) குலாம்நபி ஆசாத்

3. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில்  தங்கம் வென்ற நாடு

) இலங்கை ) ஆப்கானிஸ்தான்
) வங்கதேசம் ) பாகிஸ்தான்

4. ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கிய முன்னாள் முதல்வர் மகன் யார்
 
) சிரஞ்சீவி ) பாலகிருஷ்ணன்
) ஜெகன்மோகன்ரெட்டி ) கிரண்குமார்

5. தற்போதைய 15வது லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் யார்

) அருண்ஜெட்லி ) வெங்கய்யா நாயுடு
) சுஷ்மா சுவராஜ் ) அத்வானி

6. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில், சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்

) 50 ) 100
) 48 ) 200

7. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் ரகசியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

) பேட்டன்ட்ஸ் ) கேபில்ஸ்
) ரைட்ஸ் ) சீக்ரட்ஸ்

8. குஜராத் முதல்வர் மோடி எழுதிய பருவ நிலை சார்ந்த புத்தகம்

) கன்வீனியன்ட் ஆக்ஷன் ) கிளைமேட் ஆக்ஷன்
) குஜராத் வெதர் ) மோடீஸ் வேவ்

9. எந்த காய்கறியின் விலை ஏற்றம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது

) புடலங்காய் ) பச்சமிளகாய்
) வெங்காயம் ) கத்திரிக்காய்

10. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபரின் பெயர்

) பிரவுன் ) சர்கோசி
) வென் ஜியாபோ ) டிமிட்ரி மெட்வதேவ்

11. .டி., என்பதன் விரிவாக்கம்

) என்போர்ஸ்மென்ட் டேரக்ட்டோரேட் ) எமர்ஜென்சி டீலிங்
) என்போர்ஸ்மென்ட்  டூல் ) எக்சிகியூட்டிவ் டிடக்ஷன்

12. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர்

) அசோக் கெலட் ) வசுந்தரா
) பட்நாயக் ) மாயாவதி

13. எத்தியோப்பியாவின் தலைநகரம்

) சியோல் ) பராகுவே
) அடிஸ்அபாபா ) ஜகார்தா

14. காகம் எந்த அறிவியல் குடும்பத்தை சார்ந்தது

) அனிடே ) போனிடே
) கார்விடே ) ஜெனிடே

15. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் யார்?

) நவீன் சாவ்லா ) குரேஷி
) பிரவீன் குமார் ) கோபால்சாமி

விடைகள்:  1 ()  2 ()  3 ()  4 ()  5 ()  6 ()  7 ()  8 ()  9 ()
10 (
)  11 ()  12 ()  13 ()  14 ()  15 ()

0 comments:

Post a Comment