Followers

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

on Monday, May 23, 2011


இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலாகும்.
அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்பட்டியலின் வரைகலையை காண்க பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (படிமம்).
நிலை நாடு பரப்பளவு (கிமீ²) குறிப்புகள்
புவி 510,072,000 புவியின் பரப்பளவு 70.8% நீராலும் 29.2% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.(148,940,000 கி.மீ²)
1
ரஷ்யா 17,075,200
அண்டார்டிகா 13,200,000 இது எந்த நாட்டின் பகுதியாகவும் கருதப்படவில்லை.
2
கனடா 9,984,670
பெருஞ் சீனா 9,634,057.4 இது சீனா, தாய்வான், ஹாங்காங், மற்றும் மகாவ் ஆகியவற்றை உள்ளடக்கியது.
3
ஐக்கிய அமெரிக்கா 9,631,418 இது 50 மாகாணங்கள் மற்றும் கொலம்பியாவின் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
4
மக்கள் சீனக் குடியரசு 9,596,960 சீனாவை மட்டும் உள்ளடக்கியது.
5
பிரேசில் 8,514,876.599 நொரன்ஹாவின் ஃபெர்னான்டோ தீவுக்குழுமம் (Arquipélago de Fernando de Noronha), அடோல் டாஸ் ரோக்காஸ் (Atol das Rocas), ட்ரினிடேட் தீவுகள் (Ilha da Trindade), மார்டின் வாஜ் தீவுகள் (Ilhas Martin Vaz), மற்றும் பேட்ரோவின் பெனடோஸ் மற்றும் பௌலோ தீவுகள் (Penedos de São Pedro e São Paulo) (மூலம்: பிரேஸிலின் புவியியல் புள்ளிவிவரக்கழகம் (Instituto Brasileiro de Geografia e Estatística) [1]) உள்ளடக்கியது.
6
ஆஸ்திரேலியா 7,686,850 லார்ட் ஹோவி தீவு மற்றும் மக்குயாரி தீவு உள்ளடக்கியது.
ஐரோப்பிய ஒன்றியம் 3,976,372 ஐரோப்பிய கண்டத்திற்கு வெளியில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும், அந்நாடுகளை சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது. (பிரெஞ்சு கயானா, மார்டினீக், குயாடிலூப், ரீயூனியன், அஜோரெஸ் தீவுகள், மடேய்ரா தீவுகள், கேனரி தீவுகள், ஸியூடா மற்றும் மெலில்லா)
7
இந்தியா 3,287,590
8
அர்ஜென்டினா 2,766,890 ஃபால்க்லான்ட் தீவுகள் (Falkland Islands) மால்வினாஸ் (Malvinas), [[தெற்கு ஜியார்ஜியா மற்றும் தெற்கு ஸேண்ட்விச் தீவுகள் (தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)]] மீதான உரிமைகளை உள்ளடக்கவில்லை.
9
கசகஸ்தான் 2,717,300
10
சூடான் 2,505,810
டென்மார்க் 2,389,903 கண்டம் சார்ந்த டென்மார்க், ()பாரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கியது.
11
அல்ஜீரியா 2,381,740
12
கொங்கோ சனநாயகக் குடியரசு 2,345,410
கிறீன்லாந்து 2,166,086
13
மெக்சிகோ 1,972,550
14
சவுதி அரேபியா 1,960,582
15
இந்தோனேசியா 1,919,440
16
லிபியா 1,759,540
17
ஈரான் 1,648,000
18
மங்கோலியா 1,564,116
19
பெரு 1,285,220
20
சாட் 1,284,000
21
நைஜர் 1,267,000
22
அங்கோலா 1,246,700
23
மாலி 1,240,000
24
தென் ஆப்பிரிக்கா 1,219,912 இளவரசர் எட்வார்டு தீவுகள் (Prince Edward Islands) மற்றும் (மாரியோன் தீவு (Marion Island) உள்ளடக்கியது.
25
கொலம்பியா 1,138,910 மால்பெலோ தீவு (Isla de Malpelo), ரான்கேடோர் கேய் (Roncador Cay), ஸெர்ரானா கரை (Serrana Bank), மற்றும் ஸெர்ரானில்லா கரை (Serranilla Bank) உள்ளடக்கியது.
26
எத்தியோப்பியா 1,127,127
27
பொலிவியா 1,098,580
28
மவுரித்தானியா 1,030,700
29
எகிப்து 1,001,450 ஹலாயிப் முக்கோணம் (Hala’ib Triangle) உள்ளடக்கியது.
30
தான்சானியா 945,087 மாஃபியா (Mafia), பெம்பா (Pemba), மற்றும் ஜான்ஜிபார் (Zanzibar) தீவுகளை உள்ளடக்கியது.
31
நைஜீரியா 923,768
32
வெனிசுலா 912,050
33
நமீபியா 825,418
34
பாகிஸ்தான் 803,940
35
மொசாம்பிக் 801,590
36
துருக்கி 780,580
37
சிலி 756,096.30 ஈஸ்டர் தீவு (Easter Island) ( பாஸ்குவா தீவு (Isla de Pascua); ரபா நூயி (Rapa Nui)) மற்றும் கோமேஜ் தீவு (Isla Sala y Gómez) (மூலம்: தேசிய புள்ளிவிவரக்கழகம் (Instituto Nacional de Estadísticas) [2]) உள்ளடக்கியது.
38
சாம்பியா 752,614
39
மியான்மர் 678,500
40
ஆப்கானிஸ்தான் 647,500
41
சொமாலியா 637,657
42
மத்திய ஆப்பிரிக்க குடியரசு 622,984
43
உக்ரைன் 603,700
44
போத்ஸ்வானா 600,370
45
மடகாஸ்கர் 587,040
46
கென்யா 582,650
47
பிரான்ஸ் 547,030 பிரான்ஸ் நகரை மட்டுமே உள்ளடக்கியது; ()பரான்ஸின் நான்கு கடல்கடந்த நிர்வாக பகுதிகளை உள்ளடக்கவில்லை.
48
யேமன் 527,970 பெரிம் (Perim), ஸொகோட்ரா (Socotra), முந்தைய யேமன் அரபுக் குடியரசு (Yemen Arabic Republic – YAR) (வடக்கு யேமன்), மற்றும் முந்தைய யேமன் மக்களின் ஜனநாயக குடியரசு (People’s Democratic Republic of Yemen – PDRY) (தெற்கு யேமன்) உள்ளடக்கியது.
49
தாய்லாந்து 514,000
50
ஸ்பெயின் 504,782 பாலியாரிக் தீவுகள் (Balearic Islands) மற்றும் கேனரி தீவுகள் (Canary Islands) போன்ற 19 தன்னாட்ச்சி கூட்டுரிமைகள் மற்றும் மொரோக்கோ கடற்கரைக்கு அப்பாலுள்ள சாஃபரினாஸ் தீவுகள் (Islas Chafarinas), அல்ஹுஸிமஸின் பென்யான் (Peñón de Alhucemas), மற்றும் கோமெரா வெலஜின் பென்யான் (Peñón de Vélez de la Gomera) தீவுகளை உள்ளடக்கியது.
51
துர்க்மெனிஸ்தான் 488,100
52
கேமரூன் 475,440
53
பப்புவா நியூ கினியா 462,840
54
ஸ்வீடன் 449,964
55
உஸ்பெகிஸ்தான் 447,400
56
மொராக்கோ 446,550 மேலை ஸஹாரா (Western Sahara)வை உள்ளடக்கவில்லை.
57
ஈராக் 437,072
58
பராகுவே 406,750
59
ஜிம்பாப்வே 390,580
நார்வே 385,199 நார்வே, சுவால்பாத் மற்றும் யான் மேயன் (Jan Mayen) அந்நிய மாகாணங்களை உள்ளடக்கியது ; பூவே தீவு (Bouvet Island) மற்றும் இராணி மாட் லேண்ட் (Queen Maud Land உள்ளடக்கவில்லை.
60
ஜப்பான் 377,835 போனின் தீவுகள் (Bonin Islands) ஓகாஸாவாரா-குண்டோ (Ogasawara-gunto), டாய்டோ-ஸோடோ (Daito-shoto), மினாமி-ஜீமா (Minami-jima), ஓகினோ-டோரி-ஷிமா (Okino-tori-shima), ரியூக்யூ தீவுகள் (Ryukyu Islands) நானசேய்-ஷோட்டோ (Nansei-shoto), மற்றும் எரிமலை தீவுகள் (Volcano Islands) காஜான்-ரெட்டோ (Kazan-retto) உள்ளடக்கியது; தெற்கத்திய குறில் தீவுகள் உள்ளடக்கவில்லை.
61
ஜெர்மனி 357,021
62
காங்கோ குடியரசு 342,000
63
பின்லாந்து 338,145
64
மலேசியா 329,750
65
வியட்நாம் 329,560
66
நார்வே 324,220 நார்வே மன்னராட்சி முழுவதும் 385,199 km² பரப்பளவை உள்ளடக்கியது.
67
ஐவரி கடற்கரை (Côte d’Ivoire) 322,460
68
போலந்து 312,685
69
இத்தாலி 301,230
70
பிலிப்பைன்ஸ் 300,000
71
ஈக்வெடார் 283,560 கலாப்போகோஸ் தீவுகள் (Galápagos Islands) உள்ளடக்கியது.
72
புர்கினா ஃபாசோ 274,200
73
நியூசிலாந்து 268,680 ஏன்டிபோட்ஸ் தீவுகள் (Antipodes Islands), ஆக்லேண்ட் தீவுகள் (Auckland Islands), பௌனடி தீவுகள் (Bounty Islands), கேம்பெல் தீவுகள் (Campbell Island), சாத்ஹாம் தீவுகள் (Chatham Islands), மற்றும் கெர்மாடெக் தீவுகள் (Kermadec Islands) உள்ளடக்கியது.
74
காபொன் 267,667
மேற்கு சஹாரா 266,000
75
குனியா 245,857
76
ஐக்கிய மன்னராட்சி 244,820 வடக்கு அயர்லாந்து மற்றும் ராக்கால் (Rockall) உள்ளடக்கியது (பிரிட்டிஷ் முடியின் வெளி மாகாணங்களை உள்ளடக்கவில்லை)
77
கானா 239,460
78
ரோமானியா 237,500
79
லாவோஸ் 236,800
80
உகாண்டா 236,040
81
கயானா 214,970
82
ஓமன் 212,460
83
பெலாரஸ் 207,600
84
கிர்கிசுதான் 198,500
85
செனகல் 196,190
86
சிரியா 185,180 1,295 km² பரப்பளவுள்ள ஆங்கீகரிக்கபட்ட (de facto) இசுரேல் மாகாணங்களை உள்ளடக்கியது.
87
கம்போடியா 181,040
88
உருகுவே 176,220
89
துனிசியா 163,610
90
சுரிநேம் 163,270
91
பங்களாதேஷ் 144,000
92
டஜிகிஸ்தான் 143,100
93
நேபாளம் 140,800
94
கிரீஸ் 131,940
இங்கிலாந்து 130,395
95
நிக்கராகுவா 129,494
96
எரித்திரியா 121,320 பட்மே (Badme) பகுதியை உள்ளடக்கியது.
97
வட கொரியா 120,540
98
மாலாவி 118,480
99
பெனின் 112,620
100
ஒண்டூராஸ் 112,090
101
லைபீரியா 111,370
102
பல்கேரியா 110,910
103
க்யூபா 110,860
104
கோதமாலா 108,890
105
ஐஸ்லாந்து 103,000
106
செர்பியா மற்றும் மொண்டெனேகுரோ 102,350 ஐக்கிய தேசங்களின் நிர்வாகத்திற்குட்பட்ட கொசோவோவை உள்ளடக்கியது.
107
தென் கொரியா 98,480
108
அங்கேரி 93,030
109
போர்த்துக்கல் 92,391 அஜோரெஸ் (Azores) மற்றும் மடேய்ரா தீவுகள் (Madeira Islands) உள்ளடக்கியது.
110
யோர்தான் 92,300
பிரெஞ்சு கயானா 91,000
111
அசர்பைஜான் 86,600 பிறநாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள நகீச்சேவன் தன்னாட்சி குடியரசு (Nakhichevan Autonomous Republic) மற்றும் நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) பகுதிகளை உள்ளடக்கியது.
112
ஆஸ்திரியா 83,870
113
ஐக்கிய அரபு அமீராட்சி 82,880
114
செக் குடியரசு 78,866
ஸ்காட்லாந்து 78,782
115
பனாமா 78,200
116
ஸியர்ரா லியோன் 71,740
117
அயர்லாந்து குடியரசு 70,280
118
யோர்ஜியா 69,700
119
இலங்கை 65,610
120
லித்துவேனியா 65,200
121
லத்வியா 64,589
சுவால்பாத் 62,049 ஸ்பிட்ஸ்பெர்கண் (Spitsbergen) மற்றும் ஜோர்னோயா (Bjornoya) (கரடி தீவு – Bear Island) உள்ளடக்கியது.
122
டோகோ 56,785
123
குரோசியா 56,542
124
பொசுனியா (பிரதேசம்) மற்றும் ஹெர்ச்கோவினா 51,129
125
கோஸ்ட்டா ரிக்கா 51,100 கோக்கோ தீவு (Isla del Coco) உள்ளடக்கியது.
126
சிலவாக்கியா 48,845
127
டொமினிகன் குடியரசு 48,730
128
பூட்டான் 47,000
129
எசுத்தோனியா 45,226 1,520 பால்டிக் கடல் தீவுகளை உள்ளடக்கியது.
130
டென்மார்க் 43,094 பால்டிக் கடலில் உள்ள போர்ன்ஹோல்ம் (Bornholm) தீவு மற்றும் மீதமுள்ள டென்மார்க் நகரப்பகுதி ( ஜட்லேன்ட் தீபகற்கம் (Jutland peninsula), மற்றும் பெரிய தீவுகளான ஸ்ஜேயல்லேன்ட் (Sjaelland) மற்றும் ஃபின் (Fyn)) உள்ளடக்கியது. ஃபேரோ தீவுகள் (Faroe Islands) மற்றும் கிறீன்லாந்து உள்ளடக்கவில்லை (டென்மார்க் மன்னராடசி முழுவதும் 2,389,903 km² பரப்பளவை கொண்டு, பதினொன்றாவது இடத்தில் உள்ளது).
131
நெதர்லாந்து 41,526 (நெதர்லாந்து முழுவதும் 42,679 km² பரப்பளவை கொண்டுள்ளது)
132
சுவிஸர்லாந்து 41,290
133
கினியா-Bissau 36,120
134
சீனக் குடியரசு 35,980 தாய்வான் மற்றும் பெஸ்மடோரெஸ் (Pescadores), மட்ஸூ (Matsu), மற்றும் குய்மோய் (Quemoy) உள்ளடக்கியது.
135
மோல்டோவா 33,843
136
பெல்ஜியம் 30,528
137
லெசோத்தோ 30,355
138
ஆர்மீனியா 29,800 நகோர்னோ-கரபக் (Nagorno-Karabakh) உள்ளடக்கவில்லை.
139
அல்பேனியா 28,748
140
சாலமன் தீவுகள் 28,450
141
பூமத்திய கினியா 28,051
142
புருண்டி 27,830
143
எய்ட்டி 27,750
144
ருவாண்டா 26,338
145
மசிடோனியா குடியரசு 25,333
146
திஜிபொதி 23,000
147
பெலிசு 22,966
148
எல் சல்வடோர் 21,040
வேல்ஸ் 20,779
149
இசுரேல் 20,770 இசுரேலின் கையகத்தில் உள்ள சிரியாவின் பகுதிகள் மற்றும் இசுரேலின் நிர்வாகத்தில் உள்ள மேலை கரை (West Bank) பகுதிகள் உள்ளடக்கவில்லை.
150
சிலவேனியா 20,273
புது கேலடோனியா (New Caledonia) 19,060
151
பிஜி 18,270
152
குவைத் 17,820
153
சுவாசிலாந்து 17,363
154
கிழக்கு திமோர் 15,007
வடக்கு அயர்லாந்து 14,139
155
பகாமாசு 13,940
156
வனுவாத்து 12,200
ஃபால்க்லேன்ட் தீவுகள் (Islas Malvinas) 12,173 முக்கிய தீவுகளான கிழக்கு மற்றும் மேற்கு ()பால்க்லேன்ட் தீவுகள் மற்றும் 200 சிறிய தீவுகளை உள்ளடக்கியது. தெற்கு ஸேண்ட்விச் (South Sandwich) மற்றும் தெற்கு யோர்ஜியா உள்ளடக்கவில்லை.
157
கட்டார் 11,437
158
கம்பியா 11,300
159
யமேக்கா 10,991
160
லெபனான் 10,400
161
சைப்ரஸ் 9,250 துருக்கி மற்றும் பிரிட்டிஷ் கையகத்தில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
போர்ட்டோ ரீக்கோ 9,104 ஐக்கிய அமெரிக்கா மாநிலங்களின் ஒரு பகுதி.
தென் பிரென்ச்சு மற்றும் அன்டார்டிக் நிலங்கள் (French Southern and Antarctic Lands) 7,829 ஆம்ஸ்டர்டாம் தீவு (Île Amsterdam), செயின்ட் பால் தீவு (Île Saint-Paul), க்ரோசெட் தீவுகள் (Îles Crozet) மற்றும் கெர்க்யூலென் தீவுகள் (Îles Kerguelen) உள்ளடக்கியது; அண்டார்டிகாவின் 500,000 km² பரப்பளவுள்ளஅடேலீ நிலம் (Adelie Land)” மீதான உரிமையை உள்ளடக்கவில்லை.
மேலை கரை (West Bank) 5,860 மேலை கரை, லேட்ரன் ஸேலியன்ட் (Latrun Salient), மற்றும் செத்த கடலின் (Dead Sea) வடமேற்கு காற்பகுதி உள்ளடக்கியது ஆனால் ஸ்கோப்பஸ் சிகரம் (Mt. Scopus) உள்ளடக்கவில்லை; 1967ல் இசுரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளை முழுமையாக காண்பிப்பதின் பொருட்டே கிழக்கு ஜெருஸலேம் (East Jerusalem) மற்றும் ஜெருஸலேமின் உரிமை கோரா நிலம் (Jerusalem No Man’s Land) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளோம்.
162
புரூணை 5,770
163
திரினிடாட்டும் டொபாகோவும் 5,128
ஃபிரென்ச்சு பாலினீஸியா (French Polynesia) 4,167
164
கேப் வெர்ட் (Cape Verde) 4,033
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் 3,903 (தெற்கு யோர்ஜியா) ஷேக் பாறைகள் (Shag Rocks), (தெற்கு யோர்ஜியா) கருப்பு பாறை, க்ளெர்க் பாறைகள் (Clerke Rocks), தெற்கு யோர்ஜியா தீவு, பறவை தீவு (Bird Island), மற்றும் ஓன்பது தீவுகள் கொண்ட தெற்கு சேண்ட்விச் தீவுகள் உள்ளடக்கியது.
165
சமோவா 2,944
166
லக்சம்பேர்க் 2,586
ரேயூனியன் (Réunion) 2,517
167
கொமொரோஸ் 2,170 மயோட்டே உள்ளடக்கவில்லை.
168
மொரீசியஸ் 2,040 அகாலேகா தீவுகள் (Agalega Islands), கார்கேடோஸ் கரஹோஸ் தீவுத்திடல்கள் (Cargados Carajos Shoals) (செயின்ட் பிராண்டன் (Saint Brandon)), மற்றும் ரொட்ரீகஸ் தீவுகள் உள்ளடக்கியது.
கௌதலூபே 1,780 பஸ்ஸே-டெர்ரே (Basse-Terre), க்ராண்டே-டேர்ரே (Grande-Terre), மரீ-கெலான்டே (Marie-Galante), டெஸிரேட் (La Désirade), செயின்ட்ஸ் தீவுகள் (Îles des Saintes) (2), செயின்ட் பார்த்தலேமி (Saint-Barthélémy), பெடைட் டெர்ரே தீவுகள் (Îles de la Petite Terre), மற்றும் செயின்ட் மார்ட்டின் (Saint-Martin) ( செயிண்ட். மார்டீன் தீவின் ()பிரென்ச்சு பகுதி) உள்ளிட்ட 9 குடிமை கொண்ட தீவுகள் அடங்கிய தீவுக்குழுமமே கௌதலூகே ஆகும்.
ஃபாரோ தீவுகள் (Faroe Islands) 1,399
மார்டீனிகியு 1,100
ஹாங் காங் (Hong Kong) 1,092
169
சௌ டோமே மற்றும் ப்ரின்ஸிபே (São Tomé and Príncipe) 1,001
நெதர்லாந்து அண்டிலிசு 960 includes போனேய்ர் (Bonaire), குரஸாவோ (Curacao), சாபா (Saba), ஸின்ட் யூஸ்டேஸியஸ் (Sint Eustatius), மற்றும் ஸின்ட் மார்டீன் (Sint Maarten) (செயிண்ட் மார்டீன் தீவின் டச்சு பகுதி)
170
கிரிபாட்டி 811 கில்பர்ட் தீவுகள் (Gilbert Islands), லைன் தீவுகள் (Line Islands), ஃபீனிக்ஸ் தீவுகள் (Phoenix Islands ஆகிய மூன்று தீவுக்குழுக்களை உள்ளிட்டது.
171
டொமினிக்கா 754
172
டொங்கா 748
173
மைக்ரோனீஸிய நாடுகளின் கூட்டமைப்பு (Federated States of Micronesia) 702 போன்பெய் (Pohnpei) (போனபெ), சூக் தீவுகள் ட்ருக் தீவுகள் (Truk Islands), யாப் தீவுகள் (Yap Islands), மற்றும் கொஸ்ரே (Kosrae) கொஸெய் (Kosaie) உள்ளடக்கியது.
174
சிங்கப்பூர் 692.70
175
பாகாரேயின் 665
176
செயிண்ட். லூசியா 616
மனிதனின் தீவு (Isle of Man) 572
குவாம் 549
வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands) 477 ஸய்பான் (Saipan), ரோட்டா (Rota), மற்றும் டீனியான் (Tinian) போன்ற 14 தீவுகளை உள்ளடக்கியது.
177
அண்டோரா 468
178
பலாவ் 458
179
சிஷெல்ஸ் 455
180
அன்டிகுவா பர்புடா 443 ரெடோனடா (Redonda), 1.6 km² உள்ளடக்கியது.
181
பார்படோசு 431
துர்கசும் கைகோசும் 430
ஹேர்ட் தீவு மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் (Heard Island and McDonald Islands) 412
செயின்ட் ஹெலனா (Saint Helena) 410 செயின்ட் ஹெலனா தீவு (Saint Helena Island), அஸென்ஸன் தீவு (Ascension Island) மற்றும் கன்ஹாவின் டிரிசுதான் தீவு, கௌ தீவு (Gough Island), அண்ட முடியா தீவு (Inaccessible Island) போன்ற தீவுகளை கொண்ட கன்ஹாவின் டிரிசுதான் தீவுக்குழு மற்றும் மூன்று நைட்டிங்கேல் தீவுகள் (Nightingale Islands) உள்ளடக்கியது.
182
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 389
மயோட்டே 374
யான் மயேன் (Jan Mayen) 373
காஜா குறுக்கு (Gaza Strip) 360
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் கன்னி தீவுகள் (Virgin Islands of United States of America) 352
183
கிரெனடா 344
184
மால்ட்டா 316
185
மாலைதீவுகள் 300
வால்லிஸ் மற்றும் ()ப்யூட்டுனா (Wallis and Futuna) 274 உவெயா தீவு (Île Uvéa) (வால்லிஸ் தீவு (Wallis Island)), ஃப்யூட்டுனா தீவு (Île Futuna), அலோஃபி தீவு (Île Alofi), மற்றும் 20 குறுந்தீவுகளை உள்ளடக்கியது.
கேமன் தீவுகள் 262
186
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 261
நியுயே 260
செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் (Saint Pierre and Miquelon) 242 செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான் தீவுக்குழுக்களின் எட்டு சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
குக் தீவுகள் (Cook Islands) 240
அமெரிக்க சமோவா 199 ரோஸ் தீவு (Rose Island) மற்றும ஸ்வெயின்ஸ் தீவு (Swains Island) உள்ளடக்கியது.
அருபா 193
187
மார்ஷல் தீவுகள் (Marshall Islands) 181.30 பிக்கினி (Bikini), இனிவெடக் (Enewetak), க்வாஜலெய்ன் (Kwajalein), மஜுரோ (Majuro), ரோங்கெலப் (Rongelap) மற்றும் உடிரிக் (Utirik) போன்ற பவளத்தீவுகளை உள்ளடக்கியது.
188
லெய்செஸ்டீன் 160
பிரித்தானிய கன்னித் தீவுகள் 153 16 குடிமை கொண்ட தீவுகள் மற்றும் 20 குடிபுகா தீவுகளை கொண்டது; அனிகாடா (Anegada)தீவை உள்ளடக்கியது.
கிறிஸ்த்துமஸ் தீவுகள் 135
தெக்கேலியா (Dhekelia) 130.80
அக்ரோத்திரி 123
யேர்சி 116
அங்கியுலா 102
மொண்சுராட் 102
குயெர்ன்சி 78 அல்டேர்னி, குயெர்ன்சி, ஹெர்ம் (Herm), சாக், மற்றும சில சிறிய தீவுகளை உள்ளடக்கியது.
189
ஸேன் மரீனோ (San Marino) 61.20
பிரித்தானிய இந்திய கடற் பகுதி 60 சாகோஸ் தீவுக்குழுமம் (Chagos Archipelago) முற்றிலும் உள்ளடக்கியது.
பூவே தீவு (Bouvet Island) 58.50
பெர்மியுடா 53.30
பிட்கெய்ன் தீவுகள் (Pitcairn Islands) 47
நார்ஃபோக் தீவு (Norfolk Island) 34.60
ஐரோப்பா தீவு (Europa Island) 28
190
துவாலு 26
மக்காவு (Macau) 25.40
191
நவுரு 21
கொகோசு தீவுகள் (Keeling Islands) 14 மேற்கு தீவு (West Island) மற்றும் ஹோம் தீவு (Home Island) ஆகிய இரு தீவுகளை உள்ளடக்கியது.
விசிறிப்பனை பவளத்தீவு (Palmyra Atoll) 11.90
டொகெலாவு 10
கிப்ரல்டார் 6.50
வேக் தீவு (Wake Island) 6.50
நடுவழி தீவுகள் (Midway Islands) 6.20 கீழை தீவு (Eastern Island), மண் தீவு (Sand Island), மற்றும் ஸ்பிட் தீவு (Spit Island) உள்ளடக்கியது.
க்ளிப்பர்டன் தீவு (Clipperton Island) 6
நவாசா தீவு 5.40
ஆஷ்மோர் மற்றும் கார்டியர் தீவுகள் (Ashmore and Cartier Islands) 5 ஆஷ்மோர் கடற்பாறை (Ashmore Reef) மேற்கு, நடு மற்றும் கிழக்கு குறுந் தீவுகள் (West, Middle, and East Islets) மற்றும் கார்டியர் தீவு (Cartier Island) உள்ளடக்கியது.
க்ளோரியோஸோ தீவுகள் (Glorioso Islands) 5 க்ளோரியூஸ் தீவு (Île Glorieuse), லிஸ் தீவு (Île du Lys), வெர்டெ பாறைகள் (Verte Rocks), வ்ரெக் பாறை (Wreck Rock), மற்றும் தெற்கு பாறை (South Rock) உள்ளடக்கியது.
ஸ்ப்ராட்லி தீவுகள் (Spratly Islands) ஐந்திற்கும் குறைவு மத்திய தெற்கு சீன கடலில் (South China Sea) 410,000 km² பரப்பளவில் ஏறக்குறைய 100 குறுந்தீவுகள், பவளப்பாறைகள், மற்றும் கடலினூடே உள்ள குன்றுகள் உள்ளடக்கியது.
ஜார்விஸ் தீவு (Jarvis Island) 4.50
நோவாவின் ஹுவான் தீவு (Juan de Nova Island) 4.40
பவளக்கடல் தீவுகள் (Coral Sea Islands) மூன்றுக்கும் குறைவு 780,000 km² கடற்பரப்பில் பற்பல சிறிய தீவுகள் மற்றும் கடற்பாரைகள் உள்ளடக்கியது. இவற்றுள் வில்லிஸ் குறுந்தீவகள் (Willis Islets) முக்கியமானது.
ஜான்ஸடன் பவளப்பாறை (Johnston Atoll) 2.80
192
மொனாகோ 1.95
ஹௌலேன்ட் தீவு (Howland Island) 1.60
பேக்கர் தீவு (Baker Island) 1.40
கிங்மேன் கடற்பாறை (Kingman Reef) 1
ட்ரோமெலின் தீவு (Tromelin Island) 1
193
வாடிகன் நகரம் (Vatican City) 0.44
பஸ்ஸாஸ் டா இந்தியா (Bassas da India) 0.20

0 comments:

Post a Comment