Followers

விளையாட்டு - 2

on Monday, May 2, 2011



11.
தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

. பேட்மின்டன்
. கோல்ஃப்
. கூடைப்பந்து
. ஹாக்கி

12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

. சதுரங்கம்
. ஹாக்கி
. ஷாட் புட்
. கிரிக்கெட்

13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

. 20 அங்குலம்
. 24 அங்குலம்
. 28 அங்குலம்
. 32 அங்குலம்

14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

. கோல்ப்
. போலோ
. கபடி
. வாலிபால்

15. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

. கோல்ஃப்
. கேரம்
. பிரிட்ஜ்
. சாக்கர்

0 comments:

Post a Comment