Followers

பொது அறிவு-11

on Sunday, May 8, 2011

ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் கூடன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.முதலில் அச்சிடப்பட்ட நூல் விவிலியம்(பைபிள் ஆகும்) .


நீராவி ரெயில் எனஜினைக் கண்டுபிடிக்க ஜேம்ஸ் வாட்டுக்கு 30 ஆண்டுகள் பிடித்தன்


பிரான்சிஸ் டே என்பவர் 1939ம் ஆண்டு சென்னையை நிறுவி, இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார்


சென்னை மாநிலம் என்ற பெயர் தமிழ் நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் 3-5-1969


சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்ட நாள் 15-8-1975.


மெட்ராஸ் என்ற பெயர் சென்னையாக மாற்றப்பட்ட நாள் 17-17-1996.


இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட நாள் 1-4-1935 .


ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படுவது - மகசேசே விருது.


இந்தியாவில் நாணயம் அச்சடிக்கும் இடம் நாசிக்கில் உள்ளது.


குங்குமப்பூ விளையும் ஒரே இந்திய மாநிலம் - காஷ்மீர்.


முதல் அஞ்சல் வழிக்கல்வி தொடங்கிய பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம்.


முதன் முதலில் ஒரு நாட்டின் வரைபடத்தை உருவாக்கியவர்கள் - பாபிலோனியர்கள்.


இந்தியாவின் முதல் அச்சடிக்கும் நிலையம் அமைக்கப்பட்ட இடம் - கோவா.


சிறந்த நாவலுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசு - புக்கர்.


வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயிஸ் .


ஹெலிகாப்டரின் இன்னொரு பெயர் விர்லிபேர்ட் .


மிக வேகமாக ஓடும் பறவையினம் நெருப்புக் கோழி .

தட்டச்சி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் - கிறிஸ்டோபர் .

மனிதர்களின் நாக்கு 10 செ. மீ. நீளமும், 50 கிராம் எடையும் கொண்டது

உலகத்தின் தங்கம் உற்பத்தியில் பாதியளவு தென் ஆப்பிரிக்கச் சுரங்கங்களில் இருந்து கிடைக்கிறது.

இந்தியாவின் மிகப் பழைமையான அணை கல்லணைதான். 

பிரசித்தி பெற்ற ஆஸ்கார் விருது 16.5.1929-ல் தான் முதல் முறையாக வழங்கப்பட்டது.


0 comments:

Post a Comment