Followers

பொருளாதாரம் - 1

on Monday, May 2, 2011



1.
பின்வருவனவற்றில் எது பொதுத் துறை நிறுவனம்?

. எச்.எஸ்.பி.சி. பாங்க்
. எல்..சி.
. சௌத் இந்தியன் பாங்க்
. பாங்க் ஆப் பஞ்சாப்

2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?

. .டி.பி.
. சிட்பி
. .எப்.சி..
. நபார்டு

3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?

. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்
. இயற்கை வாயு
. பெட்ரோலியம்
. இரும்பு தாது

4. அடிப்படை மற்றும் ஆதார தொழில் நிறுவனங்களை வளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட 5 ஆண்டு திட்டம் எது?

. முதல்
. இரண்டாவது
. மூன்றாவது
. நான்காவது

5. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?

. பிரான்ஸ்
. இத்தாலி
. ஜெர்மனி
. இங்கிலாந்து

6. தொழிற்புரட்சியோடு தொடர்புடையது எது?

. ஹர்கிரீவ்ஸ்
. ஆர்க்வ்ரைட்
. கிராம்ப்டன்
. இவை அனைத்துமே

7. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?

. ஜெர்மனி
. பிரான்ஸ்
. இத்தாலி
. ரஷ்யா

8. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?

. சீனா
. ஜப்பான்
. கொரியா
. சிங்கப்பூர்

9. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?

. டிஸ்ரேலி
. சர்ச்சில்
. அட்லி
. லாயிட் ஜார்ஜ்

10. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

. 1801
. 1802
. 1803
. 1804



0 comments:

Post a Comment