Followers

உலகின் உயரமான சிகரங்கள், அமைந்துள்ள நாடுகள், உயரம்(அடி) :

on Saturday, May 7, 2011



1. எவரெஸ்ற் நேபாளம்- திபெத் - 29,028.

2. காட்வின் ஆஸ்டின் -இந்தியா - 28,250.

3. கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் -28,208.

4. மகாலு நேபாளம்-தீபெத் -27,824.

5. தவளகிரி- நேபாளம்- 26,810.

6. மெக்கன்லி -அமெரிக்கா- 20,320.

7. அக்கோனாக்குவா -அர்ஜெண்டீனா -22,834.

8. கிளிமஞ்சாரோ -தான்சானியா- 19,340.

9. மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி -15,771.

10. வின்சன் மாஸில் -அண்டார்டிகா -16,867.

11. குக் - நியூசிலாந்து- 12,340.

0 comments:

Post a Comment