Followers

இயற்பியல் - 1

on Saturday, May 7, 2011



21.
பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை

. 100o C
. 110o C
. 120o C
. 130o C

22. ஒரு மின் விளக்கின் ஆயுள்

. 1,000 மணிகள்
. 1,500 மணிகள்
. 2,000 மணிகள்
. 2,500 மணிகள்

23. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம்

. வலக்கை பெருவிரல் விதி
. மின்காந்த தூண்டல்
. காந்த தூண்டல்
. இடக்கை விதி

24. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு

. ஆவியாதல்
. உருகுதல்
. உறைதல்
. பதங்கமாதல்

25. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும்

. திரவத்தின் நடுப்பகுதியில்
. திரவத்தின் அடிப்பகுதியில்
. திரவத்தின் மேற்பரப்பில்
. திரவத்தின் மேற்பரப்பு மற்றும் அடிப்பகுதியில்

26. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி

. வேகமாக பரவும்
. மெதுவாக பரவும்
. மாற்றம் இல்லை
. அனைத்தும் தவறு

0 comments:

Post a Comment