பௌத்த சூத்திரங்களில், கௌதம புத்தருக்கு முன்பு இந்த பூமியில் பல புத்தர்கள் அவதரித்துள்ளதாக கூறிகின்றன. அவ்வாறாக இந்த கல்பத்தில் அவதரித்த 28 புத்தர்களின் பட்டியல்
சயன கோலத்தில் புத்தர்
நிற்கும் புத்தர்
| 28 புத்தர்களின் பெயர் | ||
| சமஸ்கிருத மெயர் | பாளி பெயர் | |
| 1 | திருஷ்ணாங்கர | தன்ஹங்கர |
| 2 | மேதங்கர | மேதங்கர |
| 3 | ஷரணங்கர | சரணங்கர |
| 4 | தீபங்கர | |
| 5 | கௌண்டின்ய | கொண்டஞ்ஞ |
| 6 | மங்கல | மங்கல |
| 7 | சுமனஸ் | சுமன |
| 8 | ரைவத | ரேவத |
| 9 | ஷோபித | சோபித |
| 10 | அனவாமதர்ஷின் | அனோமதஸ்ஸி |
| 11 | பத்ம | பதும |
| 12 | நாரத | நாரத |
| 13 | பத்மோத்தர | பதுமுத்தர |
| 14 | சுமேத | சுமேத |
| 15 | சுஜாத | சுஜாத |
| 16 | ப்ரியதர்ஷின் | பியதஸ்ஸி |
| 17 | அர்த்ததர்ஷின் | அத்ததஸ்ஸி |
| 18 | தர்மதர்ஷின் | தம்மதஸ்ஸி |
| 19 | சித்தார்த்த | சித்தாத்த |
| 20 | திஷ்ய | திஸ்ஸ |
| 21 | புஷ்ய | புஸ்ஸ |
| 22 | விபஷ்யின் | விபஸ்ஸி |
| 23 | ஷிகின் | ஷிகி |
| 24 | விஷ்வபூ | வேஸ்ஸபூ |
| 25 | க்ரகுச்சண்ட | ககுசந்த |
| 26 | கனகமுனி | கொனாகமன |
| 27 | கஷ்யப | கஸ்ஸப |
| 28 | கௌதம | கோதம |



0 comments:
Post a Comment