இந்தியாவின் அன்னை தெரேசா, மியான்மரின் ஆங் ஸாங் சூ கி மற்றும் பங்களாதேசத்தின் முகமது யூனுஸ் தென்னாசியாவில் இப்பரிசை பெற்றவர்களாவர்.
முழுப்பட்டியல்:
| 2010 | லியூ சியாபோ (Liu Xiaobo) |
| 2009 | பராக் ஒபாமா (Barack Obama), |
| 2008 | மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari) |
| 2007 | ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change) |
| 2006 | முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank) |
| 2005 | பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei) |
| 2004 | வங்காரி மாதாய் (Wangari Maathai) |
| 2003 | ஷிரின் எபாடி (Shirin Ebadi) |
| 2002 | ஜிம்மி கார்டர் (Jimmy Carter) |
| 2001 | ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan) |
| 2000 | கிம் டே-ஜுங் (Kim Dae-jung) |
| 1999 | எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières) |
| 1998 | ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble) |
| 1997 | கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams) |
| 1996 | கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta) |
| 1995 | ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs) |
| 1994 | யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin) |
| 1993 | நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk) |
| 1992 | இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum) |
| 1991 | ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi) |
| 1990 | மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev) |
| 1989 | 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama) |
| 1988 | ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces) |
| 1987 | ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez) |
| 1986 | எளீ வெய்செல் (Elie Wiesel) |
| 1985 | அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War) |
| 1984 | டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu) |
| 1983 | இலெய்ச் வலெய்சா (Lech Walesa) |
| 1982 | ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles) |
| 1981 | ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees) |
| 1980 | அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel) |
| 1979 | அன்னை தெரேசா (Mother Teresa) |
| 1978 | அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin) |
| 1977 | சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) |
| 1976 | பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams), மைரீட் கோரிகன் (Mairead Corrigan) |
| 1975 | ஆந்ரேய் சஃகரோவ் (Andrei Sakharov) |
| 1974 | ஷான் மெக்ப்ரைடு (Seán MacBride), எய்சாகு சாடோ (Eisaku Sato) |
| 1973 | ஹென்ரி கிசிங்கர் (Henry Kissinger), இலே துக் தோ (Le Duc Tho) |
| 1972 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை பிரதான நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1971 | விலி ப்ராண்ட் (Willy Brandt) |
| 1970 | நார்மன் பர்ளௌக் (Norman Borlaug) |
| 1969 | சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization) |
| 1968 | ரெனே கேசின் (René Cassin) |
| 1967 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1966 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1965 | ஐ.நா. குழந்தைகள் நிதி (United Nations Children's Fund) |
| 1964 | மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther King) |
| 1963 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross), செஞ்சிலுவைச் சமுதாயங்கள் கூட்டமைப்பு (League of Red Cross Societies) |
| 1962 | இலைனஸ் பௌலிங் (Linus Pauling) |
| 1961 | டேக் ஹேமர்ஸ்கியோல்டு (Dag Hammarskjöld) |
| 1960 | ஆல்பெர்ட் இலுடுலி (Albert Lutuli) |
| 1959 | பிலிப் நோயல்-பேக்கர் (Philip Noel-Baker) |
| 1958 | ஜார்ஜ்ஸ் பிரே (Georges Pire) |
| 1957 | இலெஸ்டர் பௌள்ஸ் பியர்சன் (Lester Bowles Pearson) |
| 1956 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1955 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1954 | ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees) |
| 1953 | ஜார்ஜ் சி. மார்ஷல் (George C. Marshall) |
| 1952 | ஆல்பெர்ட் ஸ்க்விட்ஸர் (Albert Schweitzer) |
| 1951 | இலெயோன் ஜௌஹாக்ஸ் (Léon Jouhaux) |
| 1950 | ரால்ஃப் பண்ஷே (Ralph Bunche) |
| 1949 | பாய்டு ஓர் துரை (Lord Boyd Orr) |
| 1948 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1947 | நண்பர்கள் சேவைப் பேரவை (Friends Service Council), அமெரிக்க நண்பர்கள் சேவைக்குழு (American Friends Service Committee) |
| 1946 | எமிலி க்ரீன் பாள்ச் (Emily Greene Balch), ஜான் ஆர். மாட் (John R. Mott) |
| 1945 | கார்டல் ஹள் (Cordell Hull) |
| 1944 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross) |
| 1943 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1942 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1941 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1940 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1939 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை 1/3 பங்கு பிரதான நிதிக்கும் 2/3 பங்கு சிறப்பு நிதிக்குமாக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1938 | நேன்சன் சர்வதேச அகதிகள் அலுவலகம் (Nansen International Office for Refugees) |
| 1937 | இராபர்ட் செசில் (Robert Cecil) |
| 1936 | கார்லோஸ் சாவென்ட்ரா இலமாஸ் (Carlos Saavedra Lamas) |
| 1935 | கார்ல் வான் ஒசெய்டுஸ்கி (Carl von Ossietzky) |
| 1934 | ஆர்தர் ஹென்டர்சன் (Arthur Henderson) |
| 1933 | சர் நார்மன் ஆங்கெள் (Sir Norman Angell) |
| 1932 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1931 | ஜேன் ஆடம்ஸ் (Jane Addams), நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) |
| 1930 | நேதன் சாடர்ப்லாம் (Nathan Söderblom) |
| 1929 | ஃப்ரான்க் பி. கெலாஃக் (Frank B. Kellogg) |
| 1928 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1927 | ஃபெர்டிணன்டு பூய்சன் (Ferdinand Buisson), இலுட்விக் க்விட்டே (Ludwig Quidde) |
| 1926 | அரிஸ்டிடே ப்ரியான்டு (Aristide Briand), குஸ்தாவ் ஸ்ட்ரெசேமான் (Gustav Stresemann) |
| 1925 | சர். ஆஸ்டன் சேம்பர்லின் (Sir Austen Chamberlain), சார்ல்ஸ் ஜி. டேவெஸ் (Charles G. Dawes) |
| 1924 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1923 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1922 | ஃபிரிட்டியோஃப் நேன்சென் (Fridtjof Nansen) |
| 1921 | ஹயல்மார் ப்ரான்டிங் (Hjalmar Branting), கிரிஸ்டியன் இலாங்கே (Christian Lange) |
| 1920 | இலெயோன் பௌர்கேய்ஸ் (Léon Bourgeois) |
| 1919 | ஊட்ரௌ வில்சன் (Woodrow Wilson) |
| 1918 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1917 | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of the Red Cross) |
| 1916 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1915 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1914 | யாருக்கும் பரிசு வழங்கப்படவில்லை, பரிசுத்தொகை சிறப்பு நிதிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டது. |
| 1913 | ஹென்ரி இலா ஃபாடேயின் (Henri La Fontaine) |
| 1912 | எலிஃகூ இரூட் (Elihu Root) |
| 1911 | டோபியாஸ் ஆசெர் (Tobias Asser), ஆல்ஃப்ரெட் ஃப்ரீட் (Alfred Fried) |
| 1910 | சர்வதேச நிரந்தர அமைதிக்குழு (Permanent International Peace Bureau) |
| 1909 | அகஸ்டே பீர்னெர்ட் (Auguste Beernaert), பௌல் ஹென்ரி டி'எஸ்டோர்னெல்ஸ் டெ கான்ஸ்டன்ட் (Paul Henri d'Estournelles de Constant) |
| 1908 | க்ளாஸ் பான்டஸ் ஆர்னல்டுசன் (Klas Pontus Arnoldson), ஃப்ரெட்ரிக் பாஜர் (Fredrik Bajer) |
| 1907 | எர்னெஸ்டோ டியோடொரோ மொனேடா (Ernesto Teodoro Moneta), இலூயி இரேணால் (Louis Renault) |
| 1906 | தியோடோர் இரூஸ்வெல்ட் (Theodore Roosevelt) |
| 1905 | பெர்தா வான் சட்னர் (Bertha von Suttner) |
| 1904 | சர்வதேச சட்டக் கழகம் (Institute of International Law) |
| 1903 | இராண்டல் க்ரெமர் (Randal Cremer) |
| 1902 | எலீ உடுகோமன் (Élie Ducommun), ஆல்பெர்ட் ஃகோபாட் (Albert Gobat) |
| 1901 | ஹென்ரி உடுனன்ட் (Henry Dunant), ஃப்ரெடெரிக் பெசீ (Frédéric Passy). |

0 comments:
Post a Comment