Followers

வேதியியல் - 1

on Monday, May 2, 2011



1.
முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது

. காப்பர் சல்பேட்
. சில்வர் நைட்ரேட்
. சோடியம் பென்சோயேட்
. சில்வர் புரோமைடு

2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்

. அயடோபார்ம்
. குளோரோஃபார்ம்
. சாலிசிலால்டிஹைடு
. யூரோட்ரோபின்

3. பொருத்துக:

I.
முகரும் உப்பு - 1. KNO3
II.
நைட்டர் - 2. CaOCl2
III.
பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV.
சலவைத்தூள் - 4. FeSO47H2O

. I-3 II-1 III-4 IV-2
. I-2 II-3 III-1 IV-4
. I-4 II-1 III-2 IV-3
. I-1 II-2 III-3 IV-4

4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது

. MnO2
. CeO2
. N2O5
. Fe2O3

5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?

. மின்னிறக்கக்குழாய்
. வெப்ப விளைவு
. காந்தப்புல விளைவு
. அனைத்தும் தவறு

6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது

. ரேடியம் - மேடம் க்யூரி
. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
. நியூட்ரான் - சாட்விக்
. புரோட்டான் - எதிர்மின் சுமை

7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது

. 10% அசிட்டிக் அமிலம்
. 50% அசிட்டிக் அமிலம்
. 90% அசிட்டிக் அமிலம்
. 100% அசிட்டிக் அமிலம்

8. வெள்ளை துத்தம் என்பது

. காப்பர் நைட்ரேட்
. கால்சியம் சல்பேட்
. ஜிங்க் சல்பேட்
. காப்பர் சல்பேட்

9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது

. புவி ஈர்ப்பு முறை
. நுரை மிதப்பு முறை
. மின்காந்த முறை
. இவற்றில் எதுவுமில்லை

10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை

. தனி ஆல்கஹால்
. தூய ஆல்கஹால்
. ஆற்றல் ஆல்கஹால்
. இவற்றில் எதுவுமில்லை

0 comments:

Post a Comment