Followers

பொது அறிவு-15

on Monday, June 20, 2011


1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?

அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்
 
2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?

அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்

3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா

4. உலகின் சிறிய கடல் எது?

அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்

5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?

அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்

6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?

அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்

7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்

8. டில்லி முதல்வர் பெயர் என்ன?

அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி   

9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?

அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்

10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து

11. சீனாவின் தலைநகரம் எது?

அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி

12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?

அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி

13. பாரதியார் பிறந்த ஊர் எது?

அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?

அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை

15. தமிழகத்தின் பரப்பளவு?

அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,

விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),
                  9(
இ), 10(அ),11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ)

பொது அறிவு-12

on Monday, May 23, 2011


போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
பெல்ஜியம்.
ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
டென்மார்க்.
 வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
பாத்திமா பீவி.
ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
15 வாட்.
 உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
நார்வே.
 உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
62 .
 காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
 ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
ஐரோப்பா.
 லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
மலையாளம்.
 'மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
அரிஸ்டாட்டில்.

நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?

சாட்விக்.

 
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?

பார்மிக் அமிலம்.

 
மகாவீரர் பிறந்த இடம் எது?

வைஷாலி.

 
உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?

கியூபா.

 
ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?

1969 (
சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

 
பட்டுப் புழு உணவாக உண்பது?

மல்பெரி இலை.

சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?

ஜப்பான்.

 
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?

ஜே. கே. ரௌலிங்.

 
உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?

அக்டோபர் 30.

 
வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?

சீனா.