Followers

அறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்) – 3

on Saturday, June 18, 2011


1) ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) ..
இந்த அறிவியல் பெயர் கொண்ட பூ எது? 
 செம்பருத்தி

2) கல்லக்குடி என்னும் டால்மியாபுரத்தில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது?சிமெண்ட்

3) இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எந்த ஆண்டு செலுத்தப்பட்டது?1975

4) டால் ஏறி எங்குள்ளது?காஷ்மீர் பள்ளத்தாக்கு

5) இரட்டைக் காப்பியங்கள் எவை?சிலப்பதிகாரம், மணிமேகலை



6) ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?திருக்குறள்
========================================================


அறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்)-2


1) மாலத்தீவுகளின் தலை நகரம் எது?

 மாலி

2) தமிழ் நாவலுக்கு வித்திட்டவர்யார்?

 வேதநாயகம்பிள்ளை

3) உலக வங்கி எங்கு உள்ளது?

 அமெரிக்கா

4) எருது, கரடி என்ற வார்த்தை எதனுடன்
தொடர்பு கொண்டது?




ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சந்தை
.
5) பிலாய் எந்த தயாரிப்பில் சிறந்து
விளங்குகிறது?


.இரும்பு மற்றும் எஃகு

6) இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் எங்கு
 உள்ளது?

பெங்களூரு
========================================

அறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்) – 1

1 )இந்தியாவின் பொற்கோயில் நகரம்

அமிர்தசரஸ்

2) இந்தியாவின அரண்மனை நகரம்

கோல்கத்தா

3) இந்தியாவின் நுழைவு வாயில்

மும்பை

4) இந்தியாவின் விளையாட்டு மைதானம்

காஷ்மீர்

5) இந்தியாவின் நறுமணத் தோட்டம்

கேரளா

6) உலகில் பூந்தோட்ட நகரம்

சான்பிராஸ்சிஸ்கோ (அமெரிக்கா)

7) 55000 ஏரிகளைக் கொண்ட நகரம்

பின்லாந்து

8-  இந்தியாவில் ஐந்து நதிகளின் பூமி

பஞ்சாப்

9) பிரம்ம புத்திரா உற்புத்தியாகும் நாடு

திபேத்