Followers

இந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1500 – 1799

on Monday, April 25, 2011


1526      முதலாம் பானிப்பட்டு போர் நடைபெற்றது. பாபரால் இப்ராஹிம்லோடி தோற்கடிக்கப்பட்டார். முகலாய அரசு தோற்றுவிக்கப்பட்டது. 

1527      கான்வாவில் நடைபெற்ற போரில் பாபர் ராணாசங்காவை தோற்கடித்தார்.

1530      பாபர் இறந்தார். ஹீ மாயூன் அரியணை ஏறினார்.

1539      ஷெர்ஷா சூரி, ஹீமாயூனை தோற்கடித்து இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.

1540      கன்னோசிப் போர்.