Followers

CURRENT NEWS-பொது அறிவு

on Monday, June 20, 2011



1. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள நாடு?

அ) இந்தியா ஆ) ஆஸ்திரேலியா
இ) தென்ஆப்ரிக்கா ஈ) இங்கிலாந்து

2. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

அ) ஜெய்ராம் ரமேஷ் ஆ) அம்பிகாசோனி
இ) ஜெய்பால்ரெட்டி ஈ) குலாம்நபி ஆசாத்

3. சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், கிரிக்கெட்டில்  தங்கம் வென்ற நாடு

அ) இலங்கை ஆ) ஆப்கானிஸ்தான்
இ) வங்கதேசம் ஈ) பாகிஸ்தான்

4. ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கிய முன்னாள் முதல்வர் மகன் யார்
 
அ) சிரஞ்சீவி ஆ) பாலகிருஷ்ணன்
இ) ஜெகன்மோகன்ரெட்டி ஈ) கிரண்குமார்

5. தற்போதைய 15வது லோக்சபாவின் எதிர்கட்சி தலைவர் யார்

அ) அருண்ஜெட்லி ஆ) வெங்கய்யா நாயுடு
இ) சுஷ்மா சுவராஜ் ஈ) அத்வானி

6. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில், சச்சின் எத்தனையாவது சதம் அடித்தார்

அ) 50 ஆ) 100
இ) 48 ஈ) 200

7. விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிடும் ரகசியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது

அ) பேட்டன்ட்ஸ் ஆ) கேபில்ஸ்
இ) ரைட்ஸ் ஈ) சீக்ரட்ஸ்

8. குஜராத் முதல்வர் மோடி எழுதிய பருவ நிலை சார்ந்த புத்தகம்

அ) கன்வீனியன்ட் ஆக்ஷன் ஆ) கிளைமேட் ஆக்ஷன்
இ) குஜராத் வெதர் ஈ) மோடீஸ் வேவ்

9. எந்த காய்கறியின் விலை ஏற்றம் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது

அ) புடலங்காய் ஆ) பச்சமிளகாய்
இ) வெங்காயம் ஈ) கத்திரிக்காய்

10. அண்மையில் இந்தியா வந்த ரஷ்ய அதிபரின் பெயர்

அ) பிரவுன் ஆ) சர்கோசி
இ) வென் ஜியாபோ ஈ) டிமிட்ரி மெட்வதேவ்

11. இ.டி., என்பதன் விரிவாக்கம்

அ) என்போர்ஸ்மென்ட் டேரக்ட்டோரேட் ஆ) எமர்ஜென்சி டீலிங்
இ) என்போர்ஸ்மென்ட்  டூல் ஈ) எக்சிகியூட்டிவ் டிடக்ஷன்

12. ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர்

அ) அசோக் கெலட் ஆ) வசுந்தரா
இ) பட்நாயக் ஈ) மாயாவதி

13. எத்தியோப்பியாவின் தலைநகரம்

அ) சியோல் ஆ) பராகுவே
இ) அடிஸ்அபாபா ஈ) ஜகார்தா

14. காகம் எந்த அறிவியல் குடும்பத்தை சார்ந்தது

அ) அனிடே ஆ) போனிடே
இ) கார்விடே ஈ) ஜெனிடே

15. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் யார்?

அ) நவீன் சாவ்லா ஆ) குரேஷி
இ) பிரவீன் குமார் ஈ) கோபால்சாமி

விடைகள்:  1 (அ)  2 (ஈ)  3 (இ)  4 (இ)  5 (இ)  6 (அ)  7 (ஆ)  8 (அ)  9 (இ)
10 (
ஈ)  11 (அ)  12 (அ)  13 (இ)  14 (இ)  15 (ஆ)

0 comments:

Post a Comment